சென்னையில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

சென்னை: வெப்பம் காரணமாக தொழிலாளர் உடல்நலம் பாதிப்பதை தடுக்கும் வகையில்  சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகர பகுதிகளில்,  வாட்டி வதைக்கும் வெயிலின் காரணமாக பகல் நேரத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் … Continue reading சென்னையில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!