தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்! மோடியின் பேச்சுக்கு பிடிஆர் கண்டனம்…

சென்னை; இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சை பேச்சு குறித்த வீடியோவை பகிர்ந்து, ’தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். 18வது மக்களவை அமைப்பதற்கான  மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி துவங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  ஏற்கனவே முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில்,  … Continue reading தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்! மோடியின் பேச்சுக்கு பிடிஆர் கண்டனம்…