‘அப்பா’ எனும் பொறுப்பு, “கல்வி”க்காக நிறைய செய்ய வேண்டும், ‘பாலியல் குற்றங்கள்’ அதிகரிப்பு! ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினன் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில், “அப்பா” எனும் பொறுப்பு, கல்விக்காக நிறைய செய்ய வேண்டும், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு , டப்பிங் வாய்ஸ் பழனிசாமி என பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார். இளைய தலைமுறை என்னை ‘அப்பா’ என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது  என்று கூறியிருப்பதுடன், பாலியல் குற்றங்கள் மீது கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதாக   தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உங்களில் ஒருவன் எனும் … Continue reading ‘அப்பா’ எனும் பொறுப்பு, “கல்வி”க்காக நிறைய செய்ய வேண்டும், ‘பாலியல் குற்றங்கள்’ அதிகரிப்பு! ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்….