சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்…

சென்னை: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய அரசு 2019ல் இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, 2020ம் ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தியது. இந்த சட்டத்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை கண்டுகொள்ளாமல் அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக பல மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், இன்று … Continue reading சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்…