ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?  ஜாமீனா?  அமைச்சர்  பதவியா?  உச்சநீதிமன்றம் இறுதி கெடு

டெல்லி : சட்டவிராத பணபரிமாற்ற வழக்கில் ஜாமினில் உள்ளர் செந்தில்பலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார?  அல்லது ஜாமீனை ரத்து செய்யட்டுமா என்று எச்சரித்ததுடன், அவர் வரும் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க கெடு விதித்தது. அமைச்சர்  பதவியா?  ஜாமின் ரத்தா, இவற்றில் ஒன்றை தேர்வு செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்  இது குறித்து முடிவை அறிவிக்க வரும் திங்கட்கிழமைவரை அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி … Continue reading ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?  ஜாமீனா?  அமைச்சர்  பதவியா?  உச்சநீதிமன்றம் இறுதி கெடு