மீண்டும் மீண்டும் சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதிவு போட்ட திமுக எம்.பி. கனிமொழி

சென்னை:  மீண்டும் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வரும்  திமுக அமைச்சர் பொன்முடிக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், திமுக  எம்.பி.யுடம்,  தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து பதிவு போட்டுள்ளார். விழுப்புரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவரது பேச்சை எழுதக்கூட முடியாத அளவுக்கு அறுவருப்பதாக உள்ளது. இதனால்,  அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி … Continue reading மீண்டும் மீண்டும் சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதிவு போட்ட திமுக எம்.பி. கனிமொழி