சென்னை: பிரபல யூடிபூர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அதிரடியாக ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. மேலும், சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது என்றும், மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக அரசுக்கு எதிராகவும், … Continue reading குண்டர் சட்டம் ரத்து: சவுக்கு சங்கர்மீது வேறு வழக்குகள் இல்லையென்றால் விடுதலை செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed