ரூ30 கோடியில் கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: மத்தியஅரசின் திட்டமான அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 15 ரயில் நிலையங்கள்   மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இதில், முதற்கட்டமாக கிண்டி, பரங்கிமலை  ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்கு ரூ30 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக  தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், ரயில் நிலையங்களை மேம்படுத்த அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டம் செயல்படுத்தப்படு கிறது.  இதில், மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த … Continue reading ரூ30 கோடியில் கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு! தெற்கு ரயில்வே தகவல்