குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: உழைப்பாளர் சிலை அருகே 26ந்தேதி கொடியேற்றுகிறார் கவர்னர் ரவி…

சென்னை: நாளை மறுதினம் (26ந்தேதி) குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென் ன கடற்கரை காமராஜர் சாலை  உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவையொட்டை நடைபெற உள்ள அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் … Continue reading குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: உழைப்பாளர் சிலை அருகே 26ந்தேதி கொடியேற்றுகிறார் கவர்னர் ரவி…