#regectzomato: சொமேட்டோ விளக்கம் – அனிருத் தனது அம்பாசடர் பதவியை ராஜினாமா செய்வாரா?

சென்னை: சொமேட்டோ மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை இந்திக் கற்றுக்கொள்ளாமல் ஏன் இருக்கிறீர்கள் என்று சோமேட்டோ கேர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து  சோமேட்டோவுக்கு எதிராக கொந்தளித்த நெட்டிசன்கள், சொமேட்டோவை புறக்கணிக்கும்பேடி சமூக வலைதளங்களில் டிரோல் செய்து வருகின்றனர். சோமேட்டோ அம்பாசிடரான பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.   இதையடுத்து, சோமேட்டோ நிர்வாகம் தனது தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது. இந்திய அளவில் … Continue reading #regectzomato: சொமேட்டோ விளக்கம் – அனிருத் தனது அம்பாசடர் பதவியை ராஜினாமா செய்வாரா?