செம்மரம் கடத்தல்: தனியார் தொலைக்காட்சி நிர்வாகி விவேக் மாமனார் பாஸ்கரன் கைது

சென்னை: செம்மரக்கட்டைகள் கடத்தல் தொர்பான வழக்கில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் சம்பந்தியும், ஜெயா தொலைக்காட்சிதலைமை நிர்வாகி விவேக்கின் மாமனாரும் ஆன  பாஸ்கரனை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்து உள்ளனர். சசிகலாவின் உறவினரான இளவரசி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், இளவரசின் சம்பந்தியும்,   ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராக உள்ள விவேக்கின் மாமனாருமான பாஸ்கரன் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன் மீது … Continue reading செம்மரம் கடத்தல்: தனியார் தொலைக்காட்சி நிர்வாகி விவேக் மாமனார் பாஸ்கரன் கைது