டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையிலும், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் 2ம் நாளாக அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணி வரையும் மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரையும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் ராஜ்நாத்சிங், மணிப்பூர் … Continue reading மணிப்பூர் விவகாரம் விவாதிக்க தயார் என மத்தியஅரசு அறிவிப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகள் ஒத்திவைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed