ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கு காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: ஆசிபி அணியின் ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கும், 47 பேர் காயமடைந்ததற்கும் காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? என்ற  பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் மனக்குமுறல் நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக வெற்றியை பெற்றுள்ள  விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிப்பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 47 பேர்  காயமடைந்ததுள்ளனர். இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம், ஆர்சிபி அணியினரும், … Continue reading ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கு காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? பரபரப்பு தகவல்கள்