நகை அடகு வைக்க கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்! ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்…

டெல்லி: தங்க நகை அடகு வைத்து நகைக்கடன்  பெற  இந்திய ரிசர்வ வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,  புதிய விதிகளை தளர்த்து குறித்து ஆலோசியுங்கள் என மத்திய  நிதியமைச்சகம்  அறிவுறுத்தி உள்ளது. தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.  குறைந்தபட்சம் ரூ.2லட்சம் வரையிலான கடனுக்கு புதிய விதிகளில்  தளர்வு அளிக்க அறிவுறுத்தி உள்ளது. தங்க நகைக் கடன் வழங்குவதில் … Continue reading நகை அடகு வைக்க கடும் கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்! ஆர்பிஐ-க்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்…