வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டிகளுக்கு தடை! ரிசர்வ் வங்கி அதிரடி

டெல்லி: வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. இது வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது. வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது கட்டணங்கள் பற்றிய வெளிப்படைத் தன்மை தேவை என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது. சில வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது மறைமுக கட்டணங் கள் வசூலிப்பதாக  கடன் வாங்கியவர்கள் புகார்கள் தெரிவித்து வந்தனர்.  இதுபோன்ற ஏராளமான  புகார் எழுந்த நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய அறிவுறுத்தலை வழங்கி … Continue reading வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டிகளுக்கு தடை! ரிசர்வ் வங்கி அதிரடி