இரட்டை கன்று ஈன்ற ஆப்பிரிக்க யானை…. வீடியோ

கென்யாவில் உள்ள சம்புரு தேசிய சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை கன்று ஈன்றுள்ளது. 100 ல் ஒரு யானை மட்டுமே இரட்டை கன்றுகளை பிரசவிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிய வகை கன்றுகளை பெற்றெடுத்த தாய் யானையின் பெயர் போரா என்றும் குட்டிகளுக்கு தேவையான பாலை தாய்யானை கொடுத்துவருவதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று ஜனவரி 20 ம் தேதி இந்த யானை குட்டிகளை பார்த்ததாகவும் அடுத்த சில நாட்கள் அந்த இளம் யானைகளுக்கு தேவையான ஊட்டம் … Continue reading இரட்டை கன்று ஈன்ற ஆப்பிரிக்க யானை…. வீடியோ