பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் பேரன் முகுந்தன்… ராமதாஸ் – அன்புமணி சலசலப்பு சால்ஜாப்பால் தொண்டர்கள் அதிருப்தி

பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் அந்தப் பதவியில் இருந்து ஏற்கனவே விலகியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புத்தாண்டு பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து அன்புமணி- ராமதாஸ் இடையே … Continue reading பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் பேரன் முகுந்தன்… ராமதாஸ் – அன்புமணி சலசலப்பு சால்ஜாப்பால் தொண்டர்கள் அதிருப்தி