2026 சட்டமன்ற தேர்தலில் பாமக-வின் மதிப்பை உயர்த்த ராமதாஸ் – அன்புமணி கைகோர்ப்பு… சித்ரா பௌர்ணமி கூட்டம் குறித்து ஆலோசனை…

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை அவரது தைலாபுரம் இல்லத்தில் இன்று நேரில் சென்று சந்தித்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். புதுவையில் நேற்று நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பாமக நிர்வாகிகள் கூட்டம் முடிந்து வெளியே வந்த ராமதாஸின் காரை சுற்றிவளைத்து கெரோ செய்தனர். பாமக-வின் மதிப்பு உயர்ந்து … Continue reading 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக-வின் மதிப்பை உயர்த்த ராமதாஸ் – அன்புமணி கைகோர்ப்பு… சித்ரா பௌர்ணமி கூட்டம் குறித்து ஆலோசனை…