ராமர் கோயிலை மையமாக வைத்து அயோத்தியில் அதிகரித்து வரும் வியாபாரம்…

ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அயோத்திக்கு மக்கள் கூட்டம் படையெடுக்கத் துவங்கியுள்ளது. ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ராமர் சிலை நிறுவும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சுமார் 6000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் யாரும் அன்றைய தினம் அனுமதிக்கப்படவில்லை என்ற போதும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் அயோத்தியில் திரண்டுள்ளனர். இதனை அடுத்து ஜனவரி 23ம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று … Continue reading ராமர் கோயிலை மையமாக வைத்து அயோத்தியில் அதிகரித்து வரும் வியாபாரம்…