ராமர் கோயில் கொண்டாட்டம்… நோயாளிகள் திண்டாட்டம்… நாளை 1200க்கும் மேற்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்…

ராமர் கோயில் திறப்புவிழா கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியுள்ள நிலையில் நாளை மருத்துவ அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் திண்டாட்டி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் நாளை பிற்பகல் 2:30 மணிக்கு மேல் திறந்தால் போதும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள நான்கு மத்திய அரசு மருத்துவமனைகளும் காலை அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. எய்ம்ஸ், ராம்மனோகர் லோகியா, லேடி ஹார்டிங்கே மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை ஆகிய … Continue reading ராமர் கோயில் கொண்டாட்டம்… நோயாளிகள் திண்டாட்டம்… நாளை 1200க்கும் மேற்பட்ட மருத்துவ அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்…