ராமர் கோயில் கும்பாபிஷேகம் : சிசேரியன் முதல் ப்ளூ சட்டை மாணவர்கள் வரை ஜன. 22ஐ கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மக்கள்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள், வைணவ கோயில் மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்கட்சியினர் உள்ளிட்ட சுமார் 6000 பேர் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. உ.பி. மாநில அரசு பணியாளர்கள் அனைவரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உபி மற்றும் டெல்லி … Continue reading ராமர் கோயில் கும்பாபிஷேகம் : சிசேரியன் முதல் ப்ளூ சட்டை மாணவர்கள் வரை ஜன. 22ஐ கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மக்கள்