ராமர் கோயில் கும்பாபிஷேகம்… ஜனவரி 22 மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்… மதுக்கடைகளை மூட சத்தீஸ்கர் அரசு உத்தரவு…

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து முக்கியஸ்தர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் கும்பாபிஷேகத்துக்கு உண்டான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உ.பி. அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜனவரி 22 ம் தேதி தீபாவளி திருவிழா போல கொண்டாட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ராமரின் தாய் கௌசல்யா பிறந்த … Continue reading ராமர் கோயில் கும்பாபிஷேகம்… ஜனவரி 22 மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்… மதுக்கடைகளை மூட சத்தீஸ்கர் அரசு உத்தரவு…