ராஜ்யசபா தேர்தல்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான  வேட்புமனு தாக்கல்  இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.  ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், அந்த வகையில் மொத்தம் 18 தமிழக உறுப்பினர்கள் ராஜ்யசபாவை அலங்கரிப்பார்கள்.  இவர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ந்தேதியுடன் முடிவடைய நிலையில், அந்த இடங்களுக்காக தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியுட்டது. அதன்படி … Continue reading ராஜ்யசபா தேர்தல்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது…