கமல் உள்பட மாநிலங்களவை தேர்தலில் மனுதாக்கல் செய்த 6 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாகிறார்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான  வேட்புமனு தாக்கல்  முடிவடைந்து திமுகவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அதிமுகவைச்சேர்ந்த 2 பேர் என மொத்தம் போட்டியிட்ட  6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள  மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக ஆதரவு கமல்ஹாசன் உள்பட திமுக, … Continue reading கமல் உள்பட மாநிலங்களவை தேர்தலில் மனுதாக்கல் செய்த 6 பேரும் ராஜ்யசபா உறுப்பினர்களாகிறார்கள்…