சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ந்தேதியுடன் முடிவடைய நிலையில், அந்த இடங்களுக்காக தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியுட்டது. அதன்படி ஜூன் 2 முதல் … Continue reading மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்… வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed