9மாதமாக பரோலில் உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கடந்த 9மாதமாக பரோலில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகட்ள கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது. இடையிடையே பரோலில் அவர்களில் சிலர் வெளியே வந்து சென்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், … Continue reading 9மாதமாக பரோலில் உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!