அதுக்கு அவர் சரிபட மாட்டார்: ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து மக்களின் மனநிலை….

சென்னை: மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக தமிழகத்தில் செயலாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு இழப்பு ஏற்படும் என பிரபல வார பத்திரிகையான குமுதம் பொதுமக்களிடம் சர்வே எடுத்து வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்று 90 சதவிகிதம் பேர் தெரிவித்து உள்ளனர். இது அவரது ஆன்மிக அரசியல் அறிவிப்பு கிடைத்துள்ள சம்மட்டி அடியாக கருதப்படுகிறது. நான் ஒருதடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என பாட்சா … Continue reading அதுக்கு அவர் சரிபட மாட்டார்: ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து மக்களின் மனநிலை….