ரஜினி அரசியல் – அதிமுகவுக்கு சாவுமணியா? பாஜகவின் தேர்தல் வியூகமா?

ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை யாரும் மறுக்கவோ,  மறைக்கவோ முடியாது. ஆனால், இது பாஜகவின் தேர்தல் வியூகமா அல்லது அதிமுகவுக்கு அடிக்கப்போகும் சாவுமணியா என்பதைக்காண இன்னும் 6 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டியதும் அவசியம்.. அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக  கூறி வந்த ரஜினி, தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப் போவதாக தெரிவித்துள்ள ரஜினி, திரையில் பேசுவதைப்போல பல  ‘பஞ்ச்’ டயலாக்குகளையும் பேசி … Continue reading ரஜினி அரசியல் – அதிமுகவுக்கு சாவுமணியா? பாஜகவின் தேர்தல் வியூகமா?