ரஜினி கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’, சின்னம் ‘ஆட்டோ’! தேர்தல் ஆணையத்தில் பதிவு…..

சென்னை: அரசியல் கட்சியை தொடங்குவதில் தீவிரம் காட்டி வரும் ரஜினிகாந்த், தனது கட்சியின் பெயரை ‘மக்கள் சேவை கட்சி’ என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அதைத்தொடர்ந்து அரசியலில் குதிக்கப்போவதாக கூறியவர், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, வரும் 31ந்தேதி கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளை, … Continue reading ரஜினி கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’, சின்னம் ‘ஆட்டோ’! தேர்தல் ஆணையத்தில் பதிவு…..