பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடித்து வரும் ரஜினி: துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர்! ரஜினி காந்த்

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில்  அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர், எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும் சர்ச்சைகளுக்-கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி காந்த். பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,  … Continue reading பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடித்து வரும் ரஜினி: துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர்! ரஜினி காந்த்