எப்போது முதல் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும் : ரயில்வே அமைச்சர் பதில்
டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று புல்லட் ரயில் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து ரயில்வே அமைச்சர் பதில் அளித்த்ளார். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் கட்டப்பட்டு மும்பை – அஹமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு இருவழி புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் இந்த தண்டவாளம் அமைக்கப்படும் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 8 ஆயிரம் … Continue reading எப்போது முதல் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும் : ரயில்வே அமைச்சர் பதில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed