ராகுல் முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை: கேரளாவில் இண்டியா கூட்டணி தலைவர்களிடையே முற்றும் வார்த்தை போர்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில், சிட்டிங் எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. இதன் காரணமாக, அங்கு கம்யூனிஸ்டு கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன்,  ராகுல் ஒரு முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை என கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் ஆளும் கூட்டணி யான LDFக்கு ஆதரவு எம்எல்வான  நீலாம்பூர் தொகுதி எம்எல்ஏ … Continue reading ராகுல் முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை: கேரளாவில் இண்டியா கூட்டணி தலைவர்களிடையே முற்றும் வார்த்தை போர்!