இனி உங்களை தொட விட மாட்டோம் – “எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“! தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

டெல்லி:  பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தரவுகளுடன் பேசிய ராகுல் காந்தி,  காலம் மாறும், தவறு செய்யும் அதிகாரி கள் எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது, , இனி உங்களை தொட விட மாட்டோம் என எச்சரித்துள்ளார். பீகாரில், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் சுமார் 65லட்சம் வாக்காளர்களை நீக்கி ஆகஸ்டு … Continue reading இனி உங்களை தொட விட மாட்டோம் – “எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“! தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை