டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல – இது ஆபத்தான விளையாட்டு! ராகுல்காந்தி எச்சரிக்கை

டெல்லி: தனது மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்கியது டிவிட்டர் நிறுவனத்தின் ஆபத்தான விளையாட்டு என்றும், டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல என்று ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். தலைநகர் டில்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது விதிகளுக்கு முரணானது  என கூறி குழந்தைகள் பாதுகாப்பு துறை டிவிட்டருக்கு அறிவுறுத்திய நிலையில், ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கை டிவிட்டர் … Continue reading டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல – இது ஆபத்தான விளையாட்டு! ராகுல்காந்தி எச்சரிக்கை