வினேஷ் போகத் தகுதி நீக்கம்… இந்தியாவின் தங்க கனவு பறிபோனது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி…

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தான் பங்கேற்க இருக்கும் 50 கிலோ எடை பிரிவை விட 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. போட்டிக்கு முன்னர் எடையை பரிசோதித்த போட்டி அமைப்பாளர்கள் வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை … Continue reading வினேஷ் போகத் தகுதி நீக்கம்… இந்தியாவின் தங்க கனவு பறிபோனது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி…