உக்ரைனுடன் மத்தியஸ்தம் செய்ய அழைக்கும் புடின்… அழைப்பை ஏற்பாரா மோடி ?

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா – உக்ரைன் இடையே இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புடின் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற நிலையில் இதனை இந்தியா ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில் போருக்குப் பின் முதல்முறையாக ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். பிரதமர் … Continue reading உக்ரைனுடன் மத்தியஸ்தம் செய்ய அழைக்கும் புடின்… அழைப்பை ஏற்பாரா மோடி ?