பெண்களுக்கு மாதம் ரூ.1000 இலவசம்! பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கெஜ்ரிவால் வியூகம்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி கட்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆத்ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். பஞ்சாப். உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு 2022ம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற  வாக்குப்பதிவு  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்த மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. டெல்லியைத் தொடர்ந்து, பஞ்சாப், கோவாவிலும் … Continue reading பெண்களுக்கு மாதம் ரூ.1000 இலவசம்! பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கெஜ்ரிவால் வியூகம்…