புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு – ஓபிஎஸ் மீது நடவடிக்கை! திமுக எம்எல்ஏ சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு தொடர்பாக,  திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த  விவகாரத்தில் ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தினார். சென்னை, புளியந்தோப்புப் கே.பி.பார்க்  பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2016-ல் குடிசை மாற்று வாரியத்தால்  பல அடுக்கு கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது. சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட … Continue reading புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு – ஓபிஎஸ் மீது நடவடிக்கை! திமுக எம்எல்ஏ சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!