விழுப்புரத்தில் பரபரப்பு: வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய பொதுமக்கள்….

சென்னை: புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை  வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது, கிராம மக்கள்  சேற்றை அள்ளி வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   அமைச்சர் பொன்முடியுடன் சென்ற அவரது மகனும், எம்.பி.யுமான கவுதசிகாமணி மற்றும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது.  வெள்ளத்தில் தத்தளிக் கும் தங்களுக்கு  குடிநீர் கூட இல்லை,  எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கடும் கோபத்தில் … Continue reading விழுப்புரத்தில் பரபரப்பு: வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய பொதுமக்கள்….