மே 3ந்தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்! தேர்வு தேதி அட்டவனை வெளியீடு…

சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதி அட்டவனையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் , தளர்வுகள் காரணமாக முதல்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19ந்தேதி  பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்னர்,  9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு  வகுப்புகள் தொடங்கப்பட்டன. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பாடத்திட்டங்களும் 40 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு … Continue reading மே 3ந்தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடக்கம்! தேர்வு தேதி அட்டவனை வெளியீடு…