இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வரலாறு காணாத வகையில்,  இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கும், பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகிய எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடும், பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மின்சார தட்டுப்பாட்டால் மக்கள் வாடி வதங்கிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு தேவையான பால், பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கையில் உள்ள … Continue reading இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்