சென்னை: தவெக பெண் தொண்டர்கள் விபச்சாரிகள் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார், விஜய்யிடம் “நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.” ஆதாய அரசியல் சூதாடி நீயா, நானா? நீ மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்கிறேன்! என தெரிவித்துள்ளார். மறைந்த மேதை அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ்., ஆடம்பரம், வருமானம் … Continue reading விபச்சாரி விவகாரம்: ஆதாய அரசியல் சூதாடி நீயா, நானா? நீ மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்கிறேன்! பொன்ராஜ்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed