சென்னை: சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு நடத்து செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழகத்தில் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் இன்று சட்டமன்ற பேரவையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்று கூடியது. காலையில் அவை கூடியதும், கேள்வி நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி … Continue reading சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed