தமிழ்நாட்டில் சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இதுவரை இல்லாத அளவுக்கு போதை பொருள் நடமாட்டமும், பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டில்  சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் குறைந்து இருப்பதாக தமிழக … Continue reading தமிழ்நாட்டில் சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…