மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்… ரஜினிகாந்த், ஷாருக்கான், அம்பானி, அதானி நீண்ட பட்டியல்…

காங்கிரஸ் கட்சிக்கு வண்டி வண்டியாக பணம் கொடுக்கப்படுகிறது என்பதை பொய்யாக்கும் விதமாக நேற்று நடைபெற்ற மோடி பதவியேற்பு விழாவுக்கு பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினர். இந்தியாவின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், அணில் கபூர், அனுபம் கெர், ரவீனா டாண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகன் அனந்த் அம்பானியுடன் கலந்து கொண்டார், தவிர கெளதம் அதானியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். முன்னதாக, அம்பானியும், அதானியும் … Continue reading மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்… ரஜினிகாந்த், ஷாருக்கான், அம்பானி, அதானி நீண்ட பட்டியல்…