பேராசிரியர்கள் பணி முறைகேடு: சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை – கவர்னரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு –

சென்னை: பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளில் பணியாற்ற  முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் வேல்ராஜ் இதுதொடர்பான அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியர்கள் சிலர், பல கல்லூரிகளில் பணியாற்றியது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. அற்போர் இயக்கம் … Continue reading பேராசிரியர்கள் பணி முறைகேடு: சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை – கவர்னரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு –