சென்னை – மைசூரு உள்பட 10 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
அகமதாபாத்: சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் 10 வந்தே பாரத் சேவைகள் உள்பட பல்வேறு ரயில்வே திட்ட பணிகளை பிரதமா் மோடி இன்று காலை தொடக்கி வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை – மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி இன்று (மாா்ச். 12) காணொளி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, … Continue reading சென்னை – மைசூரு உள்பட 10 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed