சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு: பல ஒப்பந்தங்கள் கையெழுத்து…

டெல்லி: அரசுமுறை பயணமாக  சிங்கப்பூர்  சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி  புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று  காலை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை  சந்தித்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புரூனே நாட்டுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்தப் பயணத்தை … Continue reading சிங்கப்பூர் பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு: பல ஒப்பந்தங்கள் கையெழுத்து…