பிரதமர் மோடி 11 நாள் விரத சம்பிரதாயம்… விரத முறைகள் குறித்த ஆகமவிதிகள்…

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் சடங்குகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, “அயோத்தியில் ராம் லல்லா கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த சுபநிகழ்ச்சிக்கு நானும் சாட்சியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி. கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன். பொதுமக்களாகிய … Continue reading பிரதமர் மோடி 11 நாள் விரத சம்பிரதாயம்… விரத முறைகள் குறித்த ஆகமவிதிகள்…