பாம்பன் புதிய பாலத்தை வரும் 6ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி :  ரூ. 550 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுப்பட்டு வந்த புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வந்த பாம்பன் புதிய பாலம்  வரும் 6ந்தேதி (ஏப்ரல், 2025) அன்று  பிரதமர் மோடி  திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாம்பன் புதிய பாலம்  வருகின்றன ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி , பொதுமக்களின் பயன்பாட்டுக்கு  திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில்  … Continue reading பாம்பன் புதிய பாலத்தை வரும் 6ந்தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!